பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவன் வழிபாடு (பாட்டு-13) ராகம்-மலயமாருதம் தாளம்-ரூபகம் (16 வது மேளமான சக்ரவாகத்தில் பிறந்தது) ஆரோஹணம்-ஸரிகபதநிஸ் அவரோஹணம்-ஸ்நிதபகரிஸ் (எடுப்பு) தில்லையிலே நடனமாடினர் எங்கள் தேவாதிதேவன் திங்களும் மான்மழு கங்கையும் செஞ்சடைத் திகிரியும் சூலமும் அரவமும் குண்டலமும் உடுக்கையும் ஆடிடத் -(தில்லையிலே) (தொடுப்பு) எல்லையில்லாத இன்பமும் எழிலும் மேவிடவே-எங்கும் இமயவரும் அரிஅயனும் இருடிகளும் மனம்மகிழத் தகிட தஜணுத் ததிங்கிணத் தோமெனத் -(தில்லையிலே) (முடிப்பு) கல்லும் மனமும் கசிந்துருகக் கருணையின் திருவடிவமாகவே கால் மாறி மாறி காளியோடு கனக மணிச் சபைதனிலே எல்லா உயிர்க்குலமும் தழைத் தெல்லா நலமுறவே ஏகபோகமாய் நாகரீகமாய் ராகதாள பாவமோடு தத்தளாங்குத் ததிங்கிணத் தோமெனத்= -(தில்லையிலே) (எடுப்பு) 1. ; நிஸ்ாநிதாபா , l பகதபகரிகா , கா t . தில் , லையி லே நட ன . மா . டி i பா ; ; ; கபகரி கபாதாநித பகபதநி ஸ்ா ஞர் . - எங்கள் தே-வாதி தே. . வன்.1 . . .