பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி வழிபாடு (பாட்டு-18) (2. களை சவுக்கம்) ராகம்-சரசாங்கி தாளம்-ஆதி (27வது மேளகர்த்தா ராகம்) ஆரோஹணம்: ஸ்ரிகமபதநிஸ் அவரோஹணம்: ஸ்நிதபமகரிஸ். (எடுப்பு) சங்கரன் பங்கினில் தங்கிடும் பாங்கியே சாம்பவன் மகிழ்ந்திடும் சரசாங்கியே-சதாசிவ- (சங்கரன் (தொடுப்பு) அங்கயற் கண்ணியே ஆலவாய் அரசியே மங்கள கெளரியே மாதவன் சோதரியே= (சங்கரன்) (முடிப்பு) அண்டங்கள் யாவையும் ஆருயிர் அனைத்தையும் ஐம்பெரும் பூதங்கள் அற்புதச் செயலையும் உண்டாக்கியே சுழற்றிப் பந்தாடியே களிக்கும் உமையவள் உன்பாதமே அமைதி இன்பம் அளிக்கும்= (சங்கரன்) (எடுப்பு) 1. ; ; ; பமதப மாகா ; ; ; ரீ மாகா ரிகரிஸா , | . சங் . . கரன் . . . . . பங் . கி னில் . | ; ; ; ஸாரீ கா மா ; பா ; ; ; மாதா பா ; | . . . தங் . கி , டும் . பா . . . ங்கி யே . il