பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை (பாட்டு-19) ராகம்-பைரவி தாளம்-ஆதி (20. வது, மேளமான நடபைரவியில் பிறந்தது) ஆரோஹணம்-ஸ்கரிகமபதநிஸ் அவரோஹணம் -ஸ்நிதப மகரிஸ் (எடுப்பு) கற்பகமே உனது பொற் பதமல்லாது கடைத்தேற வழியேதம்மா-அம்மா= (கற்பகமே) (தொடுப்பு) தர்ப்பர யோக தபோதனர்கள் போற்றும் ஒப்புயர் வில்லாத உத்தமியே தாயே= (கற்பகமே) (முடிப்பு) அடித்தாலும் அணைத்தாலும் அன்னை உன்னையல்லால் ஆதரித் தாள்வது யாரம்மா-என் அகத்தாலும் அறியாமை மனத்தாலும் நான் என்ன அபராதம் செய்தாலும் பொறுத் தாளம்மா படித்தாலும் தேடிய பணத்தாலும் உலகில் பயன் ஏதும் காணேன் அம்மா-யார் பழித்தாலும் என்னைப் பகைத் தாலும்-கடைக்கண் பார்ப்பதுன் பாரமம்மா-அம்மா- (கற்பகமே) (எடுப்பு) ; , ரீஸ்ஸ்நிரிஸ்ா நிதாபா ; , நீதபா | மகதபமகரிஸ் ! . . கற் பக மே - உன து. . . . பொற்பத மல்லா . . து. l ரிகாமா, மா பதமபா, தநி ஸ்ா; ஸ்நிதபமப l தநிஸ் கடைத்தேற வழி - ஏதம் | LDsT * • • | . அம் - , மா I . . .