பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 57 (பாட்டு-20) ராகம்-சாமப்ரியா - தாளம்-ஆதி (52 வது, மேளகர்த்தா ராகம்) ஆரோஹணம்-ஸரிகமபதநிஸ் அவரோஹணம்-ஸ்நிதபமகரிஸ் (எடுப்பு) சிவகாம சுந்தரி கருளுகரி திருநேத்ரதாரி புவனேஸ்வரி-அம்பா= (சிவ) (தொடுப்பு) கவிவாணர் உளம்மேவும் ராஜேஸ்வரி-சகல " . கலையாதி நிலையாவும் அருள்பாலிக்கும் கெளரி= (சிவ) (முடிப்பு) மறவாமல் உன் பாதப் புகழ் பாடவும்-மனம் மாருத பேரின்பம் தனநாடவும் - பிறவாத பெரும்பேறு எனக்கூடவும்-தெய்வப் பெருமாட்டி நீயென்றும் உறவாடவும்-வேண்டும்= (சிவ) (எடுப்பு) 1. ரிஸ்ா நீ, தா பதபமகரிஸா ஸ்ரீ கா, மா பா; மபதநி | சிவ கா ம சுந் - த - ரி கருணு - க | ரி - அம்பா ll. 2. ஸ்ரிஸ்ரிஸ் நீ,தா பதநிதபமகரி ஸ்ரீகா,மா பதாபமபத நி || o சி வ - கா. ம. சுந் - த - ரி - கருண க | ரி -அம்பா II , 3. இஸ்ம் ஸ்திந்தாஸ்நிநீ, தா பஸ்நித பமகரி ஸ்ரீ கா, மா பா ; ; ; | சி - வ. காம சுந் - த - ரி கருளு . க | ரி . . . மபா தா, நிப தா, நிஸ்ா நிiஸ்ா நீ, தா பதாப மபதநி : திரு நேத்ர தா. ரி. | பு - வ. னேஸ்வ ரி - அம்பா ! - (சிவ)