பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 63 (பாட்டு-23) ராகம்-விஜயநாகரி தாளம்-ரூபகம் (58. வது, மேளமான ஹேமவதி'யில் பிறந்தது) ஆரோஹணம்-ஸரிகமபதஸ் அவரோஹணம்-ஸ்தபமகரிஸ் (எடுப்பு) அன்னையே நின் பொன்னடி துணையே அகிலாண்டகோடி நாயகியே-என்= (அன்னையே) (தொடுப்பு) தன்னையே நிகரில்லாத்தயா பரியே மகேஸ்வரியே-என்= (அன்னையே) (முடிப்பு) முன்னம் நான் பல முறைகளிலே-என் சின்னஞ் சிறிய வயதினிலே என்னதான் அறியாமையால் பிழை இழைத்திருந்தாலும் உன் சேயதேைல= (அன்னையே) (எடுப்பு) பதஸ்ாதா பா; பா | ததபம காரீ, கமா | அன்னை யே . நின் பொன் . னடி . துணை ! பா ; ; ; , மபா Il ஸ்தபமபாதாஸ்ாஸ்ா II யே ... . அகி. |l லாண்-ட கோ-டி | தஸ்ாரிஸ்ா ரிஸ்தபமப || நா. யகி , யே . . என் | தஸ்பீகரிஸ்தபா, பா மபதாஸ் த பமகரி கஸ்த - அன்னை - , யே நின் பொன் - ன டி - துணை || பா;;;, மபா தாஸ்தபம_பா-தாமஸ்ாஸ்ா ! யே ... அகி லாண் - ட கோ - டி | தஸ்ாரிக்ா க்ரிரிஸ்தப l நா. யகி , யே . . . என் i (அன்னையே)