பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 அமுதத் தமிழிசை (முடிப்பு) அபயமென்றே வேண்டி அலறிய துரோபதைக்கு அடைக்கலம் தரவில்லையோ-அன்று ஆதிமூலமே யென்று ஒலமே செய்த யானைக்கு இரங்க வில்லையோ-கண்ணு தபசிகள் துயரற அரக்கர்தம் செருக்கழித்துத் தடுத்தாட் கொண்டிட வில்லையோதமியேன் என்பவ வினைகள் யாவையும் தவிர்ப்பதுன் கடனில்லையோ-மாமலர்க் =(கண்ணு). (எடுப்பு)

ஸ்ா, நிதம மகமபமகரீ கா
ஸா; ; , ரி நீ ஸா | . கண்ணு - - நி - ன் . பத மே - . - . எனக்கு | ; ஸ்மா மகரீகமா ; , நிநீ ஸ்ா ; ; ; ; ; ஸ்நிதமகம || நிநி . எந் . நா - ளும் . சத மே . . . . . மா - ம | லர்க் (கண்ணு) (தொடுப்பு) 1. மநீதமா ; கலா கமா ; கமாநீ, நிதம நீநிஸ்ா | என்பால் உன் மனம் . இரங்கா தோ இத்தினம் , 2. ஸ்ாரிஸ் நிதமா ; கலா கமா கமாc, நிதமcநிஸ்ா || என் - பால் . உன் மனம் இரங்கா தோஇத்தினம் || ; நிஸ்ாக்ம்ா , ம்க்ரீஸ்ா , 1 ; நிபிள்டநிதம ; மகாரிகம || . அன் பால் . உரு கி - நின் பால் . . . சரணடைந்

தேன் (கண்ணு)

  • (முடிப்பு) ; நிதாநிதாதா, மநீதா ; நிஸ்ாநிதா | மா, கரீ கா . . அப-யமென்றே வேண்டி . அலறிய த்ரோபதைக்கு ; மமாகஸா ; நிஸாககா | மா ; ; ; ; ; பமகரிகா 1

அடைக்கலம் தர வில்லை | யோ ... | . அன் .. று. |