இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அமுதத் தமிழிசை 79
- கமாகஸா, களரிதலா ; கமாபதநீ நிததாபா , ! . கோபிகள்.லோ - . லா . குண சீ - லா . . . t
(தொடுப்பு போல்)
- தேவர்கள் தினம் தொழும் , தீனத யாளா நின் l ; சேவை தந்தெனையாளாய் ! ; என்முறைகேளாய் |
(கருணை) "--- O ia..... (பாட்டு-32) ராகம்-மோகனம் தாளம்-ஆதி (28. வது, மேளமான அரிகாம்போதி'யில் பிறந்தது) ஆரோஹணம்-ஸரிகபதஸ் அவரோஹணம்-ஸ்தபகரிஸ் (எடுப்பு) மோகன வடிவம் கண்டேன்-மன=(மோசன...) முற்றும் நான் என மறந்தேன்-முரளிதரனின் -(மோகன) (தொடுப்பு) பாகென உருகும் பக்தர்களும் எளிதில் பார்த்திட முடியாத பரந்தாமனின் திவ்ய = (மமாகன) (முடிப்பு) இளநகை புரிந்திடும் எழில் மதி முகமும் இன்னமுதம் பொழியும் வேய்ங்குழல் கரமும் களிநடமிடுந் தண்டார்க் கமல மலர்ப் பதமும் கற்பனைக் கண்ணுலே இப்புவியின் மேலே =(மோகன) (எடுப்பு) ; தஸ்ாதபா கரீஸா, ரீ | கா ; ; ; ; ; ; கா பா . மோ கன வடிவம் கண் | டேன்... . . . ம ன .