பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் வழிபாடு (பாட்டு-33) ராகம்-கரகரப்ரியா தாளம்-ஆதி (2. களை சவுக்கம்) (22 வது, மேள கர்த்தா ராகம்) ஆரோஹணம்-ஸiரிகமபதநிஸ் அவரோஹணம்-ஸ்நிதபமகரிஸ் (எடுப்பு) அரவணை துயின்றிடும் அரிமருகா-உன் அடியிணையே துணை வடிவேலவா முருகா -(அரவணை) (தொடுப்பு) சுருனே பொழியும் பன்னிரு கண்களில் ஒன்றென்பால் கடைக் கணித்தால் போதும் இடர்களெல்லாம் தீரும்= (அரவணை) (முடிப்பு) பரமன் நெற்றிக்கண் சுடர் சரவணப் பொய்கைச் சார்ந்து பாலகர் அறுவராகப் பரிந்து கார்த்திகைப் பெண்கள் அரவணைத்தே வளர்க்க அன்னை பராசக்தி அருட்கரங்கள் தழுவ அறுமுகளுய்த் திகழ்ந்த = (அரவணை) (எடுப்பு) ; தாநீதாபா ; ; ; மகாபமா காரீ ; ; ; ரீகா; மாமா; ; ... அரவணைத் . . . துயின் றிடும் . . . அ ரி - ம ரு . | பா ; ; ; ; ; பா ; ; ; ; மா, பா, தாதா; தநிஸ்நிநிததா; கா . . . . . உன் 1 . . அ. . டி யி . னே யே . . . . . . . நீஸ்ா, ; ; ; ஸ்நீரிஸ்ா நி, தா பா ; மகரீ || காமாபா துணை . . வ டி . வே . ல | வா ..... முரு l கா . . (அரவணை) 6 سسسس. وهي بي