பக்கம்:அமுதவல்லி.pdf/177

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 175

அது ஒரு ‘மணிபர்ஸ்!'

"தில்லை! காணாமல் போன என் பணம் ஊஹீம், என் முதலாளியோட பணம் கிடைச்சிட்டுது, தில்லை!

ஆமாம்!-இப்போதும் கூட, சிரித்துக் கொண்டு தான் இருக்கிறாள். தில்லை நாயகி! சிரிப்பென்றால் தவக்கனல் சுடர் தெறிக்கும்-சுடர் தறிக்கும் சிரிப்பு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/177&oldid=1378297" இருந்து மீள்விக்கப்பட்டது