பக்கம்:அமுதவல்லி.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2 I & - அமுதவல்லி

அவனுக்குப் பதிலாக அவள் சிரித் தாள்.

“என்னாங்க இது? தடம் தப்பி வந்த பொன்னாச்சேயின்னா , காதுகுத்தப் பார்க்குங்க. வெட்டு ஒண்னு துண்டம் ரெண்டாச் சொல்லுங்க. ஒங்களுக்குக் கண்ணாலம் கட்டியாச்சா? இல் லியா?” சிரிப்பின் லயம்மாறி, வெஞ்சினத்தின் சாயல் லேசாக அகம் காட்ட முனைந்திருந்தது.

அவள் முகத்தை நேருத்திரமாக நோக்கவில்லை அவன். ‘நானு இப்பைக்கு ஒண்டிக் கட்டை, இன்னும் எனக்குக் கண்ணாலம் ஆகலே!”

செம்பவளம் ‘சடக்கென்று எழுந்தாள்: “ ஒத்தை ஆம்பளையோடே இந்தக் குட்டி இந்தக் குடிசையிலே தங்குவா இங்கிறது. ஒங்க நெஞ்சோட சபலம்? அப்படித் தானுங்களே, ஐயாவே?’ என்று சத்தி சிவசங் கரியின் பாங்கினிலே விளித்தாள் அந்தக் காட்டுப் பூ, ‘ஏமாந்த பொண்ணு... சதாவும் ஏமாந்துப்புடு மின்னு பொய்க் கணக்குப் போட்டுப்புட்டீங்களாக் கும்?’ என்று அவள் கண்டத்தைக் கடினமாக்கிக் கேட்டாள். ‘சொல்லுங்க... எம் மூஞ்சியைப் பார்த்துச் செப்புங்க. என்னை நல்லாப்பாருங்க. குத்தமில்லே ஒங்களுக்கு நெஞ்சிலே ஓங்களை யும் மீறிக் தினு வேறே ஏதாச்சும் யோசனை கடிலம், குயுத்தி இருக்குதாலே உடைச்சுப் பேசுங்க அப்பன்

இன்னன் பொல்லாதவரை ஆக்கிப்புடிாதிங்து ஆம்:

இப்பவே சொல்லிப் பூட்டேனுங்க ஆடுக்குக்கரன்

புச்சாட்டித்தான்

இன் முனையில் சினம

ஒளிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/216&oldid=1378291" இலிருந்து மீள்விக்கப்பட்டது