பக்கம்:அமுதவல்லி.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 2I5

‘செம்பவளம், என்னை என் னான்னு நெனைக்கப் பேசறே?... பொண்ணாச்சே, அந்நியம் அசலாச்சே, பாவம் எக்குத்தாப்பா மனசொடிஞ்சு வந்திருக்குதேயின்னு வாயடைச்சுக் கிடக்கிறேன்! நிதானமாப் பேசு! நானு ஆம்பளை... மனுசன்! நானு புறம்போக்கு இல்லே! போகுடி நாட்டானும் இல்லே! எனக்கு காடு, கரை, நிலம் நீச்சு, சொத்து சுகம் அல்லாம் இருக்குது எனக்கு மனசுக்குப் பிடிச்ச பொண்ணு தட்டுப்படலே! ஆனதாலே , கண்ணாலம் கட்டிக் கலே: மத்தப்படி, நானு நெனச்சா, எம்பிட்டோ சமைஞ்ச குட்டிங்க வந்து எங்காலடியிலே தவம் கெடப்பாங்க... ஆனா, நானு யோக்கியமானவன். எனக்கு மானம் ஒசத்தி! ஆனா, நீ தப்புப் புள்ளி கணிச்ச மாதிரி, நானு ஒன்னை வஞ்சனை செஞ்சுப்புட மனசிலே இத்தி கூட நெனைக்கலே, அந்த மாதிரி சமயம் உண்டாகவே இல்லே! ... அப்படியே எம்மேலே ஒனக்கு நம்பிக்கையும் நல்லெண்ணமும் உண்டாகாங்காட்டி, இப்பவே என்னைக் கொன்னுப்புடு, ...இந்தா கொடுவாள்!’ என்று மொழிந்து, கூரைக் கட்டில் இருந்த கூர்மைக் கத்தியை எடுத்து அவளிடம் கொடுத்தான்!

செம்பவளம் நரது நஜித்தாள், முத்தைஉறிஞ்சிக் கொண்டாள்.'விசீம்ப்ல கிளர்ந்தது கண்களின் பளபளப்பை விண்ணொளி கூட்டிக்காட்டியது என்னைச்சமிச்சுப்பிடுங்க! அதை ஆமா மெய்வுக லுமே நீங்களங்கமுனியாடிம்தான் காமியேம்னுகங்க ரூபத்திலு ஏன் வரப்புடின் தகம்?. உங்க இண்டு வலுக்குள்ளே இருக்கிறப்புண் , எனக்கு ஏதுங்க பயம்வருது:ஆசிங்கி நீங்கலுத்தங்கழ் இறகுத் குந்திக்கிடங்க. நானு:இக்கடன்கி தரத்திவேகிக்கது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/217&oldid=1378305" இலிருந்து மீள்விக்கப்பட்டது