பக்கம்:அமுதவல்லி.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

அமுதவல்லி


 வாசனைத் தைலத்தின் நெடியில் அவன் மூச்சு

திணறியது.

மயில் கண் ஜரிகை வேட்டி சலசலக்க, அவன் நர்தாங்கி இட்டுத் திரும்பினான்.

செம்பவளத்தை அ ப் ப டி ேய விழுங்கிவிடப் போகிறானோ?

‘இந்தாலே புள்ளே!’

என்னாங்கிறேன்!

“இந்தாலே! பாச்சாமம் வரப்போவுதே!’

ம்.. ஸ்..

‘சும்மா இருங்க!”

“என்னா சொன்னியாம்?”

‘ஐயையோ! ஒண்ணும் சொல்லலீங்க, மச்சானே! மாப்பு...மாப்பு!”

சிரிப்பு பூந்தாதாக மணத்தது.

நளினத்தில் நாணம் பூத்தது.

‘ஏலே!’

“ம்!”

‘வெளக்கை மூத்துப் புடவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/230&oldid=1378447" இலிருந்து மீள்விக்கப்பட்டது