இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாயுமானவர் மரபு
சிவசிதம்பரம் (மறைசை) அட்சயலிங்கர் (சிக்கல்) அருணாசலர் கேடிலியப்பர்= கனகவல்லி அம்புஜவல்லி=காயாரோகணர் (நாகை)
அருளையர்சிவசிதம்பரர் தாயுமானவர் = மட்டுவார்குழலி (திரிசிராபுரம்) கனகசபாபதி (திரிசிராபுரம்)