பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


காங்கரசு நூலகத்தில் செய்தி இதழ்களும், அரிய நூல்களின் பகுதிகளும் படம் எடுக்கப்பட்டு, படச்சுருள்களாக ஆக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகின்றன. வெளிநாட்டிலுள்ளவர்களும், அதற்குரிய பணத்தை அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.