பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

இப்படத்தில் காணுபவர் காங்கிரசு நூலகத்தில் பணியாற்றுபவர்.இவர் பணியாற்றும் பகுதியில் உலகத்தின் பலபாகங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்ட நூல்களும் ஆய்வுப் பொருள்களும், சிறந்த கலைப்பொருட்களும், ஒலித்தட்டுக்களும், படச்சுருள்களும் உள்ளன.