பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறு பணிகள் புரிந்தும், கைச் செலவுக்குரிய பணத்தைக் சேமித்தும் சிறுவர்கள் நல்கிய பொருளின் துணை கொண்டு நிறுவபட்ட பிட்ச் -பர்க் (Fitch burg) இளையோர் நூலகம். வாயில் பக்கம் அமர்ந்திருக்கும் நூலகப் பணியாளர் இரு சிறுவர்களுக்குக் கதை வாசித்து சொல்லிக்கொண்டுள்ளார். நூலகத்தைச் சுற்றிலுமுள்ள பூந்தோட்டத்தில் காணும் குழந்தைகள் நூல் வண்டிகளால் கொண்டுவரப்பட்ட நூல்களில் தங்களுக்குப் பிடித்தமான நூல்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கின்றனர்.