பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

நாட்டுத் தலை சிறந்த நூலகங்களைப்பற்றி வரைவாம். அவற்றைப்பற்றி அறிவதன் மூலம், அமெரிக்க நூலகங்களின் சிறப்பினையும், அவை மக்களுக்குப் புரியும் தொண்டுகளையும், மக்கள் அவற்றின் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாய் இருப்பதையும் நாம் நன்கு தெரிந்து கொள்ளலாம்.