பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுமுன்னுரை

"அமெரிக்க நூலகங்கள்" என்னும் இச் சிறுநூல் நூலகத் துறையில் தலைசிறந்து விளங்கும் அமெரிக்க நாட்டுப் பொது நூலக வரலாற்றினே எடுத்துறைக்கின்றது. இந்நூலே எழுதுவதற்கு உரிய செய்திகளும், இந்நூலில் வெளியிடுவதற்கு ஒளி நிழற்படங்களும் கொடுத்துதவிய சென்னைஅமெரிக்கத் தகவல் நிலையத்தினருக்கும். இந்நூலிற்கு அணிந்துரை நல்கிய உயர்திரு. K.M. சிவராம. அவர்களுக்கும் இந்நூலைத் தக்க முறையில் வெளியிட்டுள்ள சாந்தி நூலகத்தாருக்கும் என் நன்றி என்றும் உரியது.


சென்னை

9-8-61

அ. திருமலை முத்துசுவாமி