பக்கம்:அமைதி, பாரதிதாசன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிறிது நேரத்தில், ஒருவன் சுளுந்தக்கழி கொளுத்தியபடி இடிக்கப்பட்டிருக்கும் தடைச் சுவ ரைப் பார்க்கிறன். எரியின் மறுமுனையில் தோன் னும் ஊரை நோக்கி விரைந்து செல்லுகிறன்! உடனே சுளுத்தக்கழி கொளுத்திப் பிடித்தவனும் ஊர்ப் பெரியவர்களும் தடைச் சுவரை ஆராய்கி ஞர்கள். அவர்கள் கண்ணில் தீப்பொரி பறக் கிறது. அவர்கள் தம் எதிரில் தோன்றும் இரண்டுமாடிகள் உள்ள ஊரை நோக்குகிறர்கள். அவர்கள் தலைகள் குள்கொண்டு அசைகின்றன. சினத்தோடு செல்கின்றார்கள். மீண்டும் குறவர்களுடன் மண்ணங்கட்டி செல்கிறன். ஏரிக்கரை இடிபடுகின்றது. ணீர், உடைந்த தடைச்சுவரைத் தாண்டி அவ் சூரில் துழைகிறது. இடையில் பறந்த வயல் அனைத்தும் வெள்ளம். அவ்வூரிற் சென்ற அளவு இவ்வூரிலும் வெள்ளம் புருகின்றது. மண்ணுங் கட்டி குறவர்களுடன் செல்லுகிறள்!

19

19