உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமைதி, பாரதிதாசன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருந்த காவல் தலைவரின் எதிரில் விழும்படி அதைக் தொலைவிலிருந்து விட்டெறிகிறான்.

காவல் தலைவர் அதை ஆவலாய் எடுத்துப் பிரித்துப் பார்க்கிறார். சிறிது நேரத்தில் தலைவரும் ஏறக்குறைய இருபது காவலரும் குதிரை ஏறி ஏரிக்கரைக்கு அப்புறமுள்ள சிற்றூர் நோக்கிப் புறப்படுகிறார்கள்.

29