உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமைதி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

636


இவ்வளவுதான்
என்விருப்பம்.

இன்பங் கண்ட விடத்து
அமைதி நிலவுதல் இயற்கை
யல்லவா? ஆதலால் அமைதி
வருகிறது
. இந்த அமைதி
யில்
அதனை அடையப்பலவேறு
வழிகளில் முயற்சித்த ஒருவ
னது வரலாறு இருக்கிறது.
அவனுக்குக் கிடைத்த உபதேச
மொழிகளும் இருக்கின்றன.
அமைதியே மக்கள் வாழ்க்கை
யினை வளர்க்கும் அமுதம்.
அமைதியான வாழ்வில் நரை
திரையில்லை; தளர்ச்சி வளர்ச்சி
யில்லை; என்றும் ஒரேவித
மான மகிழ்ச்சி இருக்கும்.

ஆதலால் அனைவரும் இந்த
அமைதியைப் பெற்றுப்பயன்
கொள்ளவேண்டுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமைதி.pdf/4&oldid=1771584" இலிருந்து மீள்விக்கப்பட்டது