பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்பிகாபதியும் சிம்மனும் அமர்புரிந்த காதை

173


அம்பிகாபதி அவனை அணைத்துக் கொண்டனன். நம்பும் நண்பன்போல் நடித்துச் சிம்மன்
வெம்பும் உளத்தொடு விரைந்துசென் றனனே. வளம்பெற அம்பிகாபதி வாழ்கென ஆங்குளோர்.
145 விளம்பிய பேரொலி விண்ணப் பிளந்ததே!