பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

அம்பிகாபதி காதல் காப்பியம்



காவலர் வரவே கதவைப் பூட்ட
ஆவதா குகவென் றலறிப் பிரிந்தனரே.
“முற்பகல் செய்வது பிற்பகல் உறும்” எனும்
பொற்புறு முதுமொழி பொய்யா கும்மோ!
















176. காவலர் - காவலாளிகள். 179. பொற்புறு - அழகான, நேர்த்தியான.