பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 குவோனி: நாள்.அவ்வளவு பணக்காரனில்லை. அவை எ. யஜமான் வெர்னர் பிரபுவுடையவை-நாள் அவருடை வேலைக்காரள்தான்.

(யென்னி படகைக் கரையில் ஏற்றிவிட் வகுகுென். துரத்தில் ஒருவன் , வருவதை எல்லோகும் கவனிக்கின்றன:

வெர்னி: அதோ தொலைவில் வேகமாக ஓடி வருவது யார்?

குவேஜி: (கவனித்துப் பார்த்து). எளுக்குத்தெரியுமே இவனை அல்ஜெல்லன் நகரத்துக் கோன்ராடு அல்லவா இவன்!

(கோல்ராடு துடிதுடித்துக்கொண்டு அவசிகல் அருகில் ஓடி வகுவிமூன்.)

கோன்ராடு: ஒடக்காரரே! ஒடத்தை ஏரியில் இறக்கும் எனக்கு உடனே அக்கரை செல்லவேண்டும். ள்ன் உயிருக்கே ஆபத்து அவசரமாக என்னை ஏற்றிச் செல்ல வேண்டும்!

இவர்ணி: என்ன, ஐயா? என்ன விஷயம், சொல்லேன்! ஆவோனி: யார் உன்னைத் துரத்திக்கொண்டு வருகிருர்கள்? அதைச் சொல்லு முதலில்!

'கான்ராடு சீக்கிரம், சிக்கிரம் இராஜப் பிரதிநிதியின் குதிரை வீரர்கள் வேகமாகத் தொடர்ந்து வருகிருள்கள்! இவர்கள் என்னைப் பிடித்துவிட்டால், அதோடு நான் தொலைந்தேன்!

வோனி: ஐயோ, உன் சட்டையில் இதென்ன ரத்தம்?

கான்ராடு: ராஸ்பெர்கிலுள்ள அரசாங்க நீதிபதி

வோனி: அவரா உன்னைப் பிடிக்க வருகிருர்?

கான்ராடு: அவர் இனி என்னையும் பிடிக்க முடியாது, வேறு யாரையும் பிடிக்க முடியாது! அவரையே நாள் முடித்து விட்டேன்!

வோனி: அட பாவமே, ஆண்டவன் உன்னை மன்னிக்கட் மும்! என்ன் வேலை செய்துவிட்டாய்!

கின்ராடு: என் மனைவியைக் கைப்பிடித்து இழுத்தவனை வேறு என்னதான் செய்வது?