பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 மேஸ்திரி; தொப்பியையா தொழவேண்டும்! முட்டாள்தனம்! Пһ] LILIGII ГАБ ட்டுமந்தை என்று எண் ட்டார் ங்கிருப்பவர்களை ஆட்டுமந்தை என்று எண்ணிவி கள் போலிருக்கிறது! முதல் கொற்றன்; நம்மை அடிபணிய வைப்பதற்கு ஏதோ பெரிய சூழ்ச்சி இது கண்ணியமான மனிதன் எவளுவது இதற்கு 'ஸலாம் போடுவான ? மேஸ்திரி: வா, போய் மற்றவர்களோடு கலந்து யோசிப் போம்! (அவர்கள் போகிருர்கள்.) ஸ்டாபாச்சர்: இந்த அநீதி இன்னும் எவ்வளவு காலம் நடக்க வேண்டும்? இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டாமா, டெல்? நீதான் எங்களுக்குத் தலைமை வகித்து வழி காட்ட வேண்டும்! டெல்: எனக்கு அவ்வளவு சாமர்த்தியம் இல்லையே! ஆலோசனை செய்வதை யெல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். ஆனல் நீங்கள் ஒரு முடிவுக்கு வந்த வுடனே, என்னை அழையுங்கள் ! எந்த வழியானுலும், நான் துணிந்து பாயத் தயார் !...அதிகாரிகள் கோடி சர்ப்பத் தோடு விளையாடுகிருர்கள். மிதிபட்ட பாம்பு கடித்தே தீரும் ! (இருவரும் வெவ்வேறு திசைகளில் பிரிந்து செல்கின்றனர். திடீரென்று கோட்டை அருகில் சாரம் கட்டியிருந்த இடத்திலிருந்து கூச்சல்கள் கேட்கின்றன:) மேஸ்திரி: (அந்தப் பக்கமாக ஒடிக்கொண்டு) என்ன நேர்ந்தது? முதல் தொற்றன் முகட்டில் ஒடு பரத்திக்கொண்டிருந்த கொற்றன் உருண்டு விழுந்துவிட்டான் ! பெர்தா: (வெளியிலிருந்து விரைந்து வந்து) செத்தா போளுன் ? ஓடிப்போய்ப் பாருங்கள்! எப்படியாவது அவனைக் காப்பாற் றுங்கள் காப்பாற்றில்ை, தங்கப் பவுன் வேண்டுமானலும் தருகிறேன்! மேஸ்திரி: தங்கத்தைக் கொண்டு எல்லாவற்றையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்று நீங்கள் அலைகிறீர்கள்! பெற்ருேள் களையும் குழந்தைகளையும், புருஷர்களையும் பெண்டுக்ளையும்