பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

 வால்டர்: உன்னைக் கண்டாலே இரண்டும் வந்த மாதி தான்! உட்காரு, ஸ்டாபாச்சர் ஆன் மனைவி ஜெர்ட்ரு நலம்தானா? உன் வீட்டைப் புற்றியும், வந்தவர்களுக் நீங்கள் செய்யும் உபசாரங்களைப் பற்றியும் அடிக்கடி நான் கேள்விப்பட்டு மகிழ்கிறேன். வழியில் ஏதாவது விசேஷ உண்டா?

ஸ்டாபாச்சர்: இல்லாமல் என்ன? அல்டார்ப் அருகில் பெரிய கற்கோட்டை போல் சிறைச்சாலை கட்டி முடிப்பதை கண்டேன். சிறைச்சாலையா அது? சவச்சாலை!

வால்டர்: நன்ருய்ச் சொன்னய் -சுதந்திரத்தின் சவச்சாலை

ஸ்டாபாச்சர்: நண்பரே! நான் உம்மிடம் மனம் விட்டு பேசவே வ்ந்திருக்கிறேன். செய்தி நிரம்ப இருக்கிறது காரியமாகவே நான் வந்துள்ளேன். பலவிதக் கவலைகள் ஒன்றின்மேல் ஒன்றாக என்னை அழுத்திக் கொண்டிருகின்றன. எல்லாவற்றையும் கவனித்தால், இனி இந்ஆஸ்திரிய ஆட்சியை ஒரு கணம்தடிப்பொறுக்க முடியர் என்றே தோன்றுகிறது. துக்கத்திற்கும் அளவு உண்டு கொடுமைக்கும் எல்லை உண்டு; is நாம் பட்டதெல்லர் போதும்; இனித் தலைநிமிர்ந்து நிற்கவேண்டும்!

வால்டர்: இனிப் பொறுக்க முடியாது என்று நீ மட்டும சொல்லுகிருய்? பொறுமைக்கு உறைவிடமாக இங்கேயுள்ள வெர்னர் பிரபுவே வாய்விட்டுச் சொல்லியாவிற்று அவருடைய வயதிலும் அதுபவத்திலும் இவ்வளவு கொடுமைகளைக் கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லையாம்

ஸ்டாபாச்சர்: அந்தர்வால்டனிலும் வெறி ஆட்சிதான் நடகிறது! ஆஸ்திரிய நீதிபதிஅங்குள்ள நண்பன்கோன்ராடின் மனைவியை மானபங்கப்படுத்த ஆரம்பித்தாராம். கோன்ராடு விஷயம் தெரிந்ததும், அவரைப் பரலோகம் அனுப்பி விட்டான்!

வால்டர்: எல்லாம் கடவுளிள் நீதி!கோன்ராடா நீதிபதியை கொன்றுவிட்டான்! அவன் தப்பித்துக் கொண்டனா? தச்மறைவிடம் கிடைத்ததா?

ஸ்டாபாச்சர்: ஏரியைத் தாண்டி டெல் அவனை என்னட கொண்டுவந்து ஒப்படைத்தான். அவன் ஸ்டீனனி