பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ஸ்டாபாச்சர் : இரும்பைக் காயவைத்து இரண்டு கண்களை! வித்துவிட்டார்கள் சொத்துக்களையும் பறிமுதல் செய்துவிட்டார்கள்! கிழவர் கையிலிருந்த கம்புதான் மிச்சம்! வால்டர்: மேலும் மேலும் அவனுக்குத் துக்கமுண்டா வேண்டாம் ! மெல்ச்தல் : (கைகளால் தன்-கண்களுத் தேய்த்துப் பார்த்து சிறிது நேரம் மெளனமாக இருந்துவிட்டு) எனக்கு இரண்டு கண்களும் அப்படியே இருக்கின்றனவே இருந்து என்ன பயன்? அவருக்கு ஒன்றையாவது கொடுக்க முடியும். ஆண்டவன் | அருட் பார்வை அவருக்குப் ட்டது-இனி, மீளாது! ஒரே இருள்தான் கை ஊன்றிய கம்புடன், என் காரணமாக என் தந் பிச்ச்ை யெடுக்கிருர்! நான் இங்கே ஒளிந்து வாழ்கிறே னி இங்கு ஒரு கணமும் தங்க மாட்டேன்! நேரா சன்று அந்தக் கவர்னரின்_குருதியில் நான் குளித்த தான் என் தாபம் தணியும் (போகிருன்.) |H வால்டர் : அப்பா, என் பேச்சைத் தட்டாதே சற்! பொறுத்திரு ஸார்னனில் காவல் மிகுந்த மாளிை குள்ள்ே குந்தியிருக்கும் கவர்னரை நீ என்ன செய் முடியும்? மெல்ச்தல்: நான் போய்ச் சொல்லி மற்ற இளைஞர்களை சேர்த்துக்கொள்வேன். சுதந்திரமில்லாத நாட்டை வி சுடுக்ாடே மேல் கண்களை விழித்துப் பார்க்கக்கூட உரின் யில்லாமற் செய்பவர்களை விரட்டி ஒழித்தே தீரவேண்டும் ஸ்டாபாச்சர் : அந்தக் காலம் வந்துவிட்டது! நீ ஒரு மட்டுமல்ல - ஆயிரக்கணக்கான வாலிபர்கள் இ கிருர்கள்! வால்டர் : நம்முடைய மூன்று மாவட்டங்களும், நாம் மூன பேர்களும் எண்ணுவதுபோல், ஒருமனப்பட்டு உறு கொண்டால், ஏதாவது செய்து வெற்றி காணமுடியும். ஸ்டாபாச்சர் : இப்போதும் யூரிக்கு அந்தர்வால்டன் உ: செய்யவில்லையா? சுவிட்ஸ்ரும் பழம்பெருமை வாய்ந்; தானே! நம்மைக் கைவிட்டுவிடுமா, என்ன?