உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 |ஸ்டாபரக்சர் : என்னைவிட வயதில் மூத்தவர் இருக்கிருர். ஐதல்ரெடிங்கைவிடப் பெரியவர் யார் இருக்கின்றனர்? வால்டர் : சரி, அவரே தலைமை வகிக்கட்டும். இதை ஏற்றுக் கொள்பவர்கள் கைதுக்குங்கள்! (எல்லோரும் வலது கரத்தைத் துக்கு கின்றனர்.) ரெடிங்: (கூட்டத்திற்குள் வந்து) நம் வேதப் புத்தகம் இங்கே யில்லாததால், அதைத் தொட்டுப் பிரமாணம் செய்ய இயலவில்லை. எனவே அதோ வானத்தில் மின்னும் திாரகைகள் மீது ஆணையிட்டு உறுதி சொல்கிறேன்-நான் நீதி தவருமல் நடந்து கொள்கிறேன் ! (அவருக்கு முன்னல் இரண்டு வாள்கள் நிறுத்தப் படுகின்றன. கூட்டத்தினா ரே வட்டமாக நெருங்கிச் சூழ்கின்றனர். சுவிஸ் பிரதிநிதிகள் கடு மையத்திலும், யூரிக்காரர்கள் வலது புறத்திலும், அக்தர் வால்டுக்காரர்கள் இடது புறத்திலுமாக இருக்கின்றனர். தலேவர் தமது வாளே ஊன்றிக்கொண்டு நிற்கிரு.ர்.) இப்போது நாம் மூன்று பிரிவினரும் ஒன்று படுவதற்காக இங்கு இந்த நேரத்தில் கூடியுள்ளோம். இந்த ஒற்றுமை புதிதல்ல்; ப்ல நூற்ருண்டுகளாகவே நாம்_ஒன்றுபட்டவர் கள். பழைய ஐக்கிய்த்தைப் புதுப்பித்துக் கொள்வோமாக! மற்ற விவரங்களை ஸ்டாபாச்சர் சொல்லுவார். ஸ்டாபாச்சர் : (முன்னல் வந்து)-நாம் மூன்று மாவட்டங்களில் இருந்தாலும், மலைகளும் ஏரிகளும் நம்மைப் பிரித்தாலும், நாம் அன்ைவரும் ஒரே சமுதாயத்தினர்! ால்லோரும் : ஆம், ஒரே சமுதாயத்தினர்! (ஒருவரோடு ஒருவர் கைகோக் கொளி வ கின்றனர்.) 'டாபாச்சர் : நம்மைச் சுற்றியுள்ள நாடுகள் பிறருக்கு அடிமைப்பட்டிருக்க இசைந்தாலும், நாம் என்றுமே சுதந்திரத்தேர்டு விள்ங்கி வந்தோம். மீதி செலுத்து வதற்காக மட்டும் ரோமாபுரிச் சக்கரவர்த்தியை வேண்டிக கொண்டோம். கொலை வழக்குகளில் நீதி செறும், அவ ருக்கு உரிமை அளித்தோம். ஆல்ை ஆஸ்திரிய ീ