பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 எல்லோரும்: ஆண்டவனே அடைக்கலம்! மனிதனுடை அதிகாரத்திற்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம்! ஸ்டாபாச்சர்: எல்லோருக்கும் வணக்கம்! இப்போது மெ. வாக வீடு செல்வோம். இடைக்காலத்தில் ஒவ்வொருவரு நம் திட்டத்திற்கு அன்மதியாக ஆட்களைச் சேர்த்து கொண்டே யிருக்கவேண்டும். தனிப்பட்டவர்கள், தங்க கோபத்தையும் ஆத்திரத்தையும் அடக்கிக்கொண் குறித்த நாளை எதிர்பார்த்திருக்க வேண்டும். வெற் நமதே சுதந்திரம்எல்லோரும் : அடைந்தே தீருவோம்! (மூன்று பிரிவுகளாக எல்லோரும் புறப் கின்றனர். உருக்கமான இசை :ே கின்றது. சிறிது நேரம் கழித்து, தில் விழுமுன்பு, மேடையில் மலைகளுக்கு மே! சூரிய உதயம் தெரிகின்றது.)