பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ஹெட்விக்: ஆளுல் வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கவை யோடு கண்ணிர் விட்டுக்கொண்டிருக்கும் ஒருத்தியை பற்றி உங்களுக்கு என்ன கவலை! மலையுச்சிக்ளில் பணி கட்டிகளிலும் பாறைகளிலும் தாவி ஓடினல், எப்பொழுது என்ன நேரும் என்று யார் கண்டது? -- டெல்: மனிதனுக்குத் தைரியம் வேண்டும்; வீரனுக்கு ஆண்டவனும் துணை செய்வார். மலைகளிலேயே பிறந்: வன் அவைகளைக் கண்டு அஞ்சமாட்டான்! (வேலையை முடித்து இழைப்புளியையு கட்டைகளேயும் எடுத்து ஒரமாக வைத் விட்டு, முன்புறம் வந்து தொப்பிை எடுக்கிருன்.) ஹெட்விக்: இப்பொழுது எங்கே பயணம்? டெல்: அல்டார்புக்கு-உன் தகப்பனர் வீட்டுக்கு! ஹெட்விக்: நான் நினைத்தது சரியாய்த்தான் இருக்கிறது ஏதோ அபாயமான வேலையில் நீங்கள் இறங்கியிரு கிறீர்கள். உள்ளதை ஒப்புக்கொள்ளுங்களேன்! டெல் : உனக்கு யார் சொன்னர்கள்? ஹெட்விக்: கவர்னர்களுக்கு எதிராக ஏதோ திட்டம் போ டிருக்கிறீர்கள். ரூட்லியிலே கூட்டம் நடந்ததாம்; நீங்களு அதில் சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள்! டெல்: கூட்டத்திற்கு நான் போகவில்லை-ஆல்ை தாய்நா அழைக்கும்போது என்னுல் முடிந்ததை நான் செய்யாமல் மறுப்பேனு? ஹெட்விக் : எல்லாவற்றிலும் மிகவும் அபாயமான இட திலேதான் உங்களை நிறுத்தி வைப்பார்கள்! டெல் : அவனவன் சக்திக்குத் தகுந்த வேலையைச் செய் வேண்டியதுதானே ! ஹெட்விக் அன்றைக்கு அந்த அந்தர்வால்டன் ஆசாமிை நீங்கள் ஏரியில் கடத்தும்போது-அப்பொழுது அடித் யலில் உயிர் தப்பியதே மறுபிழைப்புத்தான்! அந்த நேர மனைவி மக்களைப் பற்றி நீங்கள் எண்ணிப் பார்த்தி ananir ?