பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வேட்டை வீரர்கள் அருகில் வருகிருர்கள் இனி நாம் பிரிந்துவிட வேண்டும். நீ சென்றுவிடு! உன் மக்களுக் காக்ப் போராடு ! உன் காதலுக்காகப் போர் செய்! எல்லோரும் அஞ்சும் எதிரி ஒருவனே; எல்லோரையும் விடு விக்கும் சுதந்திரமும் ஒன்றுதான் ! (அவர்கள் வெளியேறுகிருர்கள்.) காட்சி 8 அஸ்டா பிஸ் மூரு மைதானம் முன்புறத்தில் மரங்கள் நிற்கின் றன, பின் பக்கம் ஒரு நெடுங் கழியில் தொப்பி ஒன்று தொங்குகின் றது. அதற்கப்பால் பணி ம&லகள் தென்படுகின்றன. |பிரிவடிார்ட்டும், லிதோல்டும் காவலில் கிற்கி ருர்கள்.) பிரிஷார்ட் : வெட்டியாக இங்கே காவல் காக்கிருேம் ஈ, காகம்கூட இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை ! ஆண் பிள்ளை யாரையும் இந்தத் திசையிலேயே காணுேம்! தொப் பிக்கு வணக்கம் செய்ய எந்தப் பயல் இங்கே வரப்போகி ன்? நேற்று இங்கே சந்தைக்கடை மாதிரி கூட்டம் ருந்தது, அதோகொம்பில் தொங்கும் தொப்பி ஊரையே விரட்டிவிட்டது . லிதோல்ட்_வம்புக்காரர் சிலர் தொப்பிகளைக் கழற்றி ஆகாயத் தில் வீசிக்கொண்டு நம்மைப் பரிகசிப்பதற்காக அந்தப் பக்கமாக வந்து போகிறர்கள். யோக்கியர்கள் இந்தப் பக்கம் ஏன் வரப்போகிருர்கள் ? ஊரைச் சுற்றி நட்ந்து, வேறு வழியாய்ப் போவார்களே தவிர, இந்தச் சனியனை வந்து வண்ங்கவா போகிறர்கள் ! பிரிஷார்ட் : கவுன்சில் கூட்டம் முடிந்ததும் மதியத்தில் எல் லாரும் இந்தப் பக்கமாய்த்தான் வருவார்கள் என்று எதிர் பார்த்து o ன்_வரவும் செய்தார்கள். ஆனல் ரோஸல்மன் Yi எல்லோருக்கும் முன்னுல் கம்பத் தின் பக்கம் வந்து நின்றர். எல்ல்ோரும் அவர் முன்பு முழங்கால் பணிந்து வரை வணங்கிவிட்டுப் போய்விட் டார்கள் நானும் ேே வணங்கினேன்!