பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வால்டர் : (துரத்திலுள்ள ஒரு மலேயைக் காட்டி) அப்பா, அதோ தெரியும் அந்த மலையிலுள்ள மரங்களைக் கோடரி யர்ல் வெட்டினல் இரத்தம் பெருகிவருமாமே, அது உண்மைதான? டெல் : குழந்தாய், உனக்கு அப்படி யார் சொன்னர்கள் : வால்டர் : ஆயர்கள் தலைவன். அந்த மரங்களிலெல்லாம் தேவதைகள் இருக்கின்றனவாம். மரங்களை வெட்டுவதும் பாவமாம் ! டெல் : மரங்களெல்லாம் மந்திரசத்தியுடையவைகள்தாம் அதோ மலைகளுக்கு மேலே பார்த்தாயா? வால்டர் : ஆமாம்! பனிப்பாறைகள் ! இரவெல்லாம் இடி போல் முழங்கிக்கொண்டு சரிந்து விழுகின்ற பனிக் கட்டிகள்! டெல் : ஆம், இவையெல்லாம் சேர்ந்து விழுந்தால் நம அல்டார்பையே இதற்குள் மூடியிருக்கும். ஆல்ை அ வாரத்தில் பள்ளத்தாக்கு இருப்பதால், அந்தப் பக்கமாக உருண்டு போய்விடுகின்றன. வால்டர் : இம்மாதிரி மலைகளே இல்லாத நாடுகள் உண்டா? டெல் : இருக்கின்றன. நம் நதிகள் ஓடுகிற போக்கிலே அப்படியே நடந்து சென்ருல், வெகு தூரத்திற்கு ஆப்பால் சம்வெளியான நாடு இருக்கின்றது. அங்குள்ள நிலங்கள் ஒரே பசுமையாக இருப்பவை, ஏராளமான பொருள்களும் விளைகின்றன. வால்டர் : இந்த மலை நாட்டில் களைக்கும்படி உழைத்து உழைத்துப் பிழைப்பதைக் காட்டிலும் அந்தமாதிரி திற்கு இறங்கிப் போய்விடுவது நல்லதுதானே ? டெல் : அது நல்ல நாடுதான். ஆல்ை அங்கே பாடுபடுகிற மக்களுக்குப் பலன் கிடையாது! • வால்டர்; உங்களைப் போல் முன்னேர் செத்துக்களை அது பவிக்க அவர்களுக்கு உரிமை கிடையாதா? டெல் : நிலங்களெல்லாம் பிஷப்புக்கும், அரசருக்குமே சொந்தம்.