பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பெண்கள் : கவர்னர் வருகிருர்! பிரிவடிார்ட் : (குரலே உயர்த்திக்கொண்டு) கலகம்! சண்டை! ஸ்டாபாச்சர்: கத்தடா, இழிமகனே! வயிறு கிழியும்வரை கத்து ரோஸல்மனும், மெல்ச்தலும் : கொஞ்சம் பேசாமலிருங்கள்! பிரிஷார்ட் : (கூடுதல் சத்தத்துடன்) உதவிக்கு வாருங்கள் சட்டம் போயிற்று காவலர்களுக்கே ஆபத்து! ஆபத்து! பெரிய வால்டர்: இதோ கவர்னரும் வந்து விட்டார்! இ என்ன நடக்குமோ, தெரியவில்லையே! (ஜெஸ்லர், கை மணிக்கட்டில் ஒர் இர ஜாளியை வைத்துக்கொண்டு, குதி மீது வருகிருர், குதிரைத் தலைவன் ருடோ பும், பெர்தாவும், ருடென்ஸ்சம், ஆயுத தரித்த பல சிப்பாய்களும் கூட வருகின் னர்: சிப்பாய்கள். மேடையை வளைக் கொண்டு, ஈட்டிகள் பற்றிய கைகளுட கிற்கின்றனர்.) ருடோல்ப் : பராக் கவர்னர்துரைக்கு வழி விடுங்கள்! ஜெஸ்லர்: விரட்டு எல்லோரையும் கூட்டமாய் ஓடுகிரு. களே, என்ன? உதவி கேட்டுக் கூவுவது யார்? (பொதுவாக அமைதி நிலவுகின்றது.) யார் அது, தெரியட்டும்! (பிரிஷார்ட்டைப் பார்த்து) ஏ. இப்படி முன்ல்ை வா! நீ யார், இவனை எதற்காகப் பிடித் வைத்திருக்கிருய்? (இராஜாளியை ஒரு வேலைக்காரன் கையி கொடுக்கிரு.ர்.) பிரிவடிார்ட் : மேன்மை தங்கிய துரையே தங்கள் காவலர்களி ஒருவன் நான். இந்தத் தொப்பிக்குக் காவலாய் நிற்பவன் இந்த மனிதன் தொப்பிக்குச் சலாம் செய்யாமல் போகல ன்ை. நான் கைது செய்வதற்காக இவனைப் பிடித்தேன் ந்த ஜனங்கள் கூட்டமாக வந்து இவனை இழுத்து காண்டு போகப் பார்க்கிருர்கள்! ஜெஸ்லர்: (சிறிது நேரத்திற்குப் பின்) என்ன, டெல் உ சக்கரவர்த்தியையும், அவர் பிரதிநிதியாக இங்கே யிருக்கு என்னையும் அவமரியாதை செய்கிருயா? உன் இரர்