56 உடனே காட்டுங்கள்! நான் அஞ்சவில்லை; நீங்கள் ஏன் அஞ்சி நடுங்குகிறீர்கள்? என் தந்தை ஆகாயத்தில் பற: கிற பறவையைக்கூட அம்பால் அடிப்பவர்; தன் குழந்;ை யின் நெஞ்சிலா பானத்தை விடுவார்? ஸ்டாபாச்சர் : குதலை மொழியிலே கொஞ்சும் இந்தக் குமரனை பார்த்தும்கூட உமக்கு உள்ளம் இளகவில்லையா, ஐயனே ரோஸல்மன்: எல்லாவற்றிற்கும் மேலே ஒருவன் இருக்கிருன் எவரும் அவனிடம் ஒருநாள் பதில் சொல்லியே ஆ வேண்டும்! ஜெஸ்லர் : (பையனைச் சுட்டிக் காட்டி)-சீக்கிரம், இவனை அந்: எலுமிச்சை மரத்தில் கட்டுங்கள்! வால்டர் : என்னையா கட்ட! என்னைக் கட்ட விடமாட்டேன் ட்டுக்குட்டிபோல் நானே அசையாமல் நின்று கொள் வேன்-மூச்சுக்கூட விடமாட்டேன்! ஆனல் என்னை கயிற்ருல் கட்டினல், அதை அறுப்பதுதான் என் முதல் வேலை! ருடோல்ப் : குழந்தாய், அவர்கள் உன் கண்களை மறைத்தி வது துணி கட்டட்டும்! வால்டர் : கண்களை மறைக்கவா? என் தந்தையின் அம்பை கண்டு நானே அஞ்சி நடுங்கிவிடுவேனே? கண் கொட் மல் பார்த்துக் கொண்டே அம்பை வரவேற்பேன்; அை யாமல் உறுதியோடு நிற்பேன்!.... என்ன அப்பா இன்னு, என்ன தயக்கம்! வில்லியம் டெல்லின் வில் வலிமைை உலகம் பார்க்கட்டும் ஐயாவும் பார்க்க æËíäå நீங்கள் வில்லாளரில்லை என்பது அவர் எண்ணம்-அதை கொண்டே நம்மை ஒழித்துவிடப் பார்க்கிருர். கொடு கோலர் நெஞ்சு குலைய வேண்டாமா, அப்பா! நீங்கள் அ பைத் தொடுவதும், ஆப்பிள் விழுவதும் கணக்காயிருக்கு (அவன் எலுமிச்சை மரத்தடியில் போய் கி. கிருன், அவன் தலையில் ஆப்பிள் வைக்க படுகின்றது.) மெல்ச்தல்: (குடியானவர்களை நோக்கி) -என்ன! இந்த அக் ரமம் நம் கண்முன் நடக்க வேண்டுமா! நாம்':த்ற்க்ர்கி கூடிச் சத்தியம் செய்து கொண்டோம்?