பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 LJól) குரல்கள் : ஆப்பிளை அடித்தாயிற்று ! ஆப்பிளை அடி! தாயிற்று ! - (பெரிய வால்டர் மயக்கமடைந்ததால், பெர்த அவரைத் தாங்கிப் பிடித்துக் கொள்கிருள் ஜெஸ்லர்: எப்படி அடித்துவிட்டான ஆப்பிளை வெறியன் பெர்தா: (பெரிய வால்டரிடம்)-உமது பேரன் சுகமாயிரு கிருன்! மாமா, மாமா! கண்ணை விழித்து அவனைப் பாரும் வால்டர் (ஆப்பிளேத் தூக்கிக் கொண்டு ஓடிவந்து)-அப்ப இதோ ஆப்பிள் ! என் தலை ரோமத்திலேகூட உங்க அம்பு படாது என்று எனக்குத் தெரியாதா, அப்பா ! (அம்புவிட்டபின் அதைத் தொடர்ந்து செ பவன் போல டெல் முன்புறம் சாய்ந்; வண்ணமே நிற்கிருன் பெட்டி-வில் கை: விருந்து கீழே விழுகின்றது. பையன் வ வதைக் கண்டதும், கைகளே நீட்டிய வண் ணம் எதிர்கொண்டு சென்று, அவ அப்படியே தூக்கி ஆவேசத்துடன் மா. போடு அணைத்துக் கொண்டு, முழங்காள் படிந்து தரையில் அமர்கிருன். à: உருகி கின்று பார்க்கின்றனர்.) பெர்தா: ஆ, கடவுளின் கருணையே கருணை! பெரிய வால்டர்: என் செல்வக் குழந்தைகளே ! ஸ்டாபாச்சர்: ஆண்டவன் சித்தம்! அவரைப் போற்றுங்கள் லிதோல்ட்: இங்குப் பாய்ந்த அம்பைப் பற்றி இந்த உலகம் உள்ளவரையில் மக்கள் பேசுவார்கள், ப்ேசிக்கொண்டே' யிருப்பார்கள் ! H ■ ருடோல்ப் இந்த மலைகளெல்லாம் நிலத்து நிற்கும் வை ல்லாளன் டெல்லுடைய கதையை மக்கள் சொல்லி கொண்டேயிருப்பார்கள் ! (ஆப்பிளேக் கவர்னரிடம் கொடுக்கிருன், ஜெஸ்லர்: என்ன ஆச்சரியம்! நடு மத்தியில் ஆப்பிளை அம்பு துளைத்திருக்கிறதே! இதை மெச்சத்தான் வேண்டும்! ரோஸல்மன்: எய்தவன் சரியாகத்தான் எய்து விட்டான். ஆளுல் எய்யச் சொன்னவன் ஆண்டவனையே பகைத்து விட்டான் !