பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 தோல்ட் : (நெருங்கி வந்து) டெல், உனக்காக நான் வருத்தப் படுகிறேன்-ஆளுல் நான் என் கடமையைச் செய்ய வேண்டியவன். டில்: வந்தனம்! நூல்டர்: (ஆர்வத்தோடு தந்தையைக் கட்டிக் கொண்டு) அப்பா ! அப்பா ! அருமை அப்பா ! Iடல்: (இரு கைகளையும் உயர்த்தி வானத்தைக் காட்டி)-அங்கே உயரே இருக்கிருர், உன் தந்தை அவரை வணங்கு. (குழந்தையை இறுக அணேத்துக் கொள்கிருன்.) (காவலர் கிளம்பியதும் டெல் பையனையும் நண்பர்களேயும் விட்டுவிட்டு வேகமாக அவர்களைத் தொடர்ந்து செல்கிருன்.)