உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ருவோடி: போயிருந்தேன், போராட்டத்தில் சேருவதாக சத்தியமும் செய்து கொடுத்திருக்கிறேன்! o டெல் : அப்படியானல், உடனே தயவு செய்து பர்க்லெனுக் நீ போகவ்ேண்டும்-இந்த ஓர் உதவி எனக்குச் செய் என் மனைவி தனியே த்வித்துக் கொண்டிருப்பாள். அவளே கண்டு நான் தப்பி வந்து சேமமாய்த் தலைமறைவா யிருப் தாகச் சொல்லி வரவேண்டும். அங்கேயே அவள் தந்ை யையும், ரூட்லியில் சபதம் செய்துகொண்ட மற்ற எல்லா தோழர்களையும் நீ சந்திக்கலாம். எல்லோரையும் ஊக் மாகவும், தைரியமாகவும், இடைவிடாமல் உழைக்க சொல் டெல் வெளியே வந்துவிட்டான், அவனிடமிருந்: விரைவிலே பெரிய செய்தி ஒன்று வரும்! என்று தெரிவி ருவோடி: என்ன செய்தி? உன் நோக்கம்தான் என்ன எனக்குத் தெரியப்படாதா? டெல்: காரியம் முடியட்டும்-பேசிக்கொள்வோம்! (போகிருன்.) ருவோடி : யென்னி, ஓடு கூடப்போய் வழி காட்டு டெல்லை கடவுள் கைவிடமாட்டார்! அவனும் நினைத்ததை நி,ை வேற்றியே தீருவான் ! காட்சி 2 வெர்னர் பிரபுவின் மாளிகை. கட்டிலில் பிரபு மரண அவஸ்தை யில் சாய்ந்து படுத்திருக்கிருர்; பெரிய வால்டர், ஸ்டாபாச்சர், மெல்ச்தல், கோன்ராடு ஆகியோர் அவரைச் சுற்றியிருந்து கவனிக் கிரு.ர்கள் குழந்தை வால்டர் அவருக்கு முன்பு முழங்கால் படிந்து பார்த்துக் கொண்டிருக்கிருன். பெரிய வால்டர் : எல்லாம் முடிந்துவிட்டது! இனி நம்பி கையே கிடையாது! ஸ்டாபாச்சர்: ஆலுைம், இது மரணம் போலவே இல்லை உதடுகளில் இறகு இன்னும் அசைகிறது, பார் அமை யான தூக்கம்; சிரித்த முகம் அப்படியே இருக்கின்றது! (கோன்ராடு கதவுப் பக்கம் போய்த் திற கிருன்.)