பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-V காட்சி 1 அல்டாப் அருகே ஒரு மைதானம். பின்புறம் இடது பக்கத் கில் கோட்டையும், சுவர்களையொட்டி நெடிய சாரங்களும் காணப் பெறுகின்றன இடது பக்கம் தூரத்தில் குன்றுகளும் அவைகளின் மீது எரியும் ப்ேபிழம்புகளும் தெரிகின்றன. காலம் வைகறை. தொலைவிலிருந்து மணி ஒசைகள் கேட்கின்றன. ருவோடி : பார்த்தீர்களா, மலைகளில் தீச்சுடர்களை ! மேஸ்திரி வனத்திலிருந்து மணிகள் ஒலித்துக்கொண்டே யிருக்கின்றன ! ருவோடி : எதிரிகள் தொலைந்தார்கள் ! மேஸ்திரி : கவர்னர் மாளிகையும் தகர்ந்தது! ருவேடி எல்லா மாகாணத்தவர்களும் முந்திக்கொண்டு விட்டனர். நாம்-யூரி மக்கள்-மட்டும் இன்னும் சும்மர் இருப்பதா? மேஸ்திரி : அந்தக் கோமாளித் தொப்பி இன்னும் கம்பத்தில் இதாங்க வேண்டுமா? கம்பத்தைச் சுக்கு நூருக உண்ட்க்க வேண்டாமா ? எல்லோரும்: தொப்பி ஒழிக ! ருவோடி: ஸ்டையர் இங்கே இருக்கிருளு ? ஸ்டையர்: இதோ இருக்கிறேன்! என்ன செய்யவேண்டும் ருவோடி உயரமான நமது ஊசிக் கோபுரத்தில் ஏறி நமது * எடுத்து ஊது காடும் நாடும் அதிரும்பி வ்வொரு கிராமத்திலும் ஜனங்கள் ஒன்றுகூ :: (ஸ்டையர் போகிருன்.) ஒ (பெரிய வால்டர் வருகிரு.ர்.) பெரிய_வால்டர் நண்பர்களே, சற்று நிதானமாக இருங்கள் சுவிஸிலும் அந்தர்வால்டனிலும் என்னென்ன நடந்தன