பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 நான் ஏறிவிட்டேன். கோட்டைகள் இருந்த இடயெ லாம் கரியும் சாம்பலுமே குவிந்து கிடக்கின்றன ஆளு எல்லாவற்றிலும் அற்புதம்-எரிகிற நெருப்பில் அந், சீமாட்டி பெர்தாஒபரிய வால்டர்: அவள் பிழைத்திருக்கிருளா ? மெல்ச்தல் : ஸார்னன் கோட்டைக்குள் அவளைக் கவர்ன் அன்டத்து வைத்திருந்தார். அதை அறியாத ருடென் தாமே கோட்டை மாளிகை எல்லாவற்றிற்கும் தீ வைத் விட்டார். நல்ல வேளையாக ஒரு சிறுவன் ஓடிவந் அவளைப் பற்றிய செய்தியைச் சொன்னன். நாலு பக்கரு தீப்பிழம்பு! தலைக்கு மேலே எரிந்த கட்டைகள் விழுந் கொண்டிருந்தன. எதையும் பொருட்படுத்தாமல் உள்ே பாய்ந்து ருடென்ஸ் அந்த மாதரசியைத் துக்கி வந்த நானும் அவருமாக அவளை வெளியேற்றினுேம்! அவர் இருவரும் சேமமாயிருக்கிருர்கள் ! பெரிய வால்டர்: ஆண்டவர் மகிமையே மகிமை உன் த பஞர் கண்களை அவித்த சண்டாளன் லாண்டன்பர்க் ஒ: தான ? m மெல்ச்தல்: சாகாமல் பிழைத்தவன் அவன் ஒருவன்தா ஓங்கிய வாளுடன், அவன் பிடரியைப் பிடித்துத் தள் வந்து, என் தந்தையின் காலடியில் கிடத்தினேன். அவ மன்னிப்புக் கேட்டுக் கதறி அழுதான்! தந்தையார் கொ கோலன் செய்ததை நாமும் செய்யக் கூடாதென் சொல்லி, அந்தப் பேய்க்கு உயிர்ப் பிச்சை அளித்துவ டார்! அவனும் நாட்டைவிட்டே ஓடிவிட்டான் இ இந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கமாட்டர்ன் ! நம் வாள்க யும் தோள்களையும் அவன் மறக்கமாட்டான்! பெரிய வால்டர்: இது மகத்தான வெற்றிதான் இரத் கறையே படியாத வெற்றி குழந்தைகள் : (சாரக் கழிகளைத் தூக்கிப் பிடித்தவண்ணம் மே! யில் ஒடிக்கொண்டு)-விடுதலை விடுதலை விடுதலை ! (யூரிக்குரிய கொம்பு முழங்குகின்றது.) பெரிய வால்டர் : பார், இந்தக் கோலாகலக் காட்சியை! இ நன்னளை எந்த நாளும் மறக்கமாட்டார்கள் குழந்தைக்