பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நிர்வாண் சொற்பொழிவுகள் (ஆகஸ்டு 1993) பக்கம் உள்ளே 'முன்னுரை 3 நூன் முகம் s அம்மை அடித்தால் 9 அப்பன் அடித்தால் 45 இருவரையும் பெற்ற ஆன்மா 87 அண்டத்தின் சுழற்சி 125 உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் (என்) அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் (சேக்கிழார்) உலகம் யாவையும் தாமுள ஆக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா,விளையாட் டுடையார் அவர் - தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே! (கம்பர்)