பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 அம்மையும் அப்பனும் If you can force your heart and nerve and sinew To serve your turn long after they are gone, And so hold on when there is nothing in you Except the will which says to them: “Hold on!" If you can talk with crowds and keep your virtue, Or walk with kings-not lose the common touch, If neither foes nor loving friends can hurt you, If all men count with you, but none too much; If you can fill the unforgiving minute With sixty seconds' worth of distance run, Yours is the Earth and everything that's in it, And-which is more-you'll be a Man, my son. Rudyard Kipling (1865 - 1936) மேலே கூறிய மனிதன் புகழுடன் மனிதனாகப் பிறந் தால், அதில் வரும் துன்பங்களை நீக்கி, இறையருள் பெற்று வாழ்வதானால் பிறவி நல்லதே, இல்லையானால் பிறவாதிருப்பதே மேல் என்றும், பற்றற்ற பரம்பொரு ளைப் பற்றும் உள்ளத் துறவும் உலகத்துறவும் நல்லது என்றும் அறிஞர் கூறுவர். வேதநூற் பிராயம் நூறு மனிதர்தாம் $ புகுவரேனும் பாதியும் உறங்கிப் போகும் நின்றதில் பதினையாண்டு பேதை பால கனதாகும் பிணி, பசி, மூப்பு, துன்பம் ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா . தருளானே' என்று தொண்டரடிப் பொடி ஆழ்வார் கூறுவார்.