பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவரையும் பெற்ற ஆன்மா i07 மழலையைப் பெறுநாள் துன்பம் வளர்த்திடு - நாளும் துன்பம் விதலை நோய் அடையில் துன்பம் வியன் பருவத்தும் துன்பம் கதமுறு காலர் வந்து கைப்பற்றில் g - - கணக்கில் துன்பம் இதமுறல் எந்நாள் சேயால்? என்றைக்கும் துன்பம் ஆமால் அல்லலால் செல்வம் துன்பம் அதனில் நல்குரவு துன்பம் கல்வி ஆங்காரம் துன்பம் கற்றிலனாகில் துன்பம் மல்லன் மா ஞாலம் தன்னில் வலிமிகில் மதத்தால் துன்பம் இல்லையேல் வலியோர் தம்மால் ஈடழிவுறலால் துன்பம் சிறப்புறு நோயால் துன்பம் செடிகொள் மூப்பு அதனால் துன்பம் மறப்புறத்து இயக்கம் செய்யும் மரண வேதனையால் துன்பம் பிறப்பவர் எக்காலத்தும் பெறுவது ” - துனபமானால துறப்பதே கருமம் துன்பப் பிறவியாம் துயரம் தீர' என்பது குசேலர் வியாக்கியானம் இத்தகைய பண்புகளை விளக்கவே நம் இதிகாசங் களும் புராணங்களும் பிற சமய இலக்கியங்களும் வேத நூல்களும் உண்டாயின. இராமாயணம் பாரதம் போன்ற பெருங்காப்பியங்களிலும் பிற இலக்கியங் களிலும் இத்தகைய நல்ல மனிதர் தன்மையினையும் நிலை யினையும் நன்கு காண்கிறோம். ஒரு சில கண்டு, இரண் டினையும் பெற்ற ஆன்மாவினை இறைவன் எவ்வெவ்