பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 அப்பனும் அன்பினில் வியப்போ! ஈசன் அருளினில் வியப்போ அன்பர்க்கு இன்புறுவான ஈசன் அன்பினுக்கு எளிதே ஐய' . . (24) எனத் தன்னை மறந்து பாடுகின்றார். கரிக்குருவி தன் இனத்துக்கு மட்டும் வரம் கேட்டது. நாரையோ அதை யும் கடந்து தன் இனமாகிய நாரைகள் மட்டுமன்றி வேறு உள்ள பறவைகள் இனங்கள் அனைத்தையும் உள்ளடக்கி வரம் பெற்றுச் சிறந்தது. இவ்வாறு இருவரையும் பெற்ற ஆன்மா பேருலகையே என்றும் போற்றும். இனி, இறைவனாகிய அம்மையப்பன் தாயாய் முலையைத் தந்து பன்றிக் குட்டிகளையும் பாதுகாத்த ஒன்றைக் கூறி அமைவோம். மதுரைக்கடுத்த சிற்றுாரில் வாழ்ந்த சுகலன், சுகலை என்பாரும் தம்.பன்னிருபுதல் வரும், ஒரு நாள் ஐந்தவித்து அருந்தவம் ஆற்றிய ஒரு பெரியவரை நகைத்துக், கைத்தலம்,புதிைத்து நிற்க, அவர் அபபன்னிருவரையும் பன்றிக் குட்டிகளாகச் சபித்தார். பின்பு தெளிவுற்ற அவர்கள், அவரை வணங்கிச் சாப நீக்கம் வேண்ட அவரும், நீங்கள் பன்றிக் குட்டிகளாகப் பிறக்கும்போது மதுரை ஏகநாயகனே தாயாக வந்து உங்களுக்கு அருள் செய்வான்.என்று-சாபநீக்கம் தந்தருளி னார். ஆக, சாபத்திலும்.அருள் நலம் கிட்டிற்று நல்லவர் சாபம் நலம்தரும் அல்லவா! அவர் கூறியது. ‘என்னையாளுடைய கூடல் ஏகநாயகனே . .30 solòLஅன்னையாய் முலை தந்து ஆவி அளித்துமேல் - அமைச்சர் ஆக்கி .பின்னைஆனந்த வீடு தருமெனப் 'பெண்ணோர் பாகம் தன்னை ஆதரித்தோன் சொன்னான் பன்னிருத்னையர் தாமும்’