பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டத்தின் சுழற்சி 1st 3. The sphere or realm in which something exists or takes place. The word is derived from old French Universe' from Latin ‘Unicersum'. Our name for all the matter, energy & space in existence, our most powerful telescopes have revealed that the universe contains atleast 10,000 million star systems, or Galaxies. Most scientists think that the universe was created in a gigantic explosion called the Big Bang. Others think that matter is being created all the time All have agreed that the universe is expanding as astronomical observations clearly indicate that the galaxies are getting further apart all the time. It is possible that this expansion will be followed by a period of contraction and that the whole process will then repeat. This is called the oscillation theory. (Encyclopaedia) இவ்வாறு மேல் நாட்டு அறிஞர்கள் முடிவு காணாராய் - அறிதோறும் அறியாமை கண்டவராய் ஓயாது உழைக்கின்றனர். இறைவன் தன்மையை எப்படி உணர முடியாதோ, அதே போலத்தான் இவர்களும் இவர்தம் ஆய்வுகளும் அண்டத்தைக் காண முடியாது நிற்கும். அதனால் இவர்கள் ஆய்வை நிறுத்தல் கூடாது. அறிய அறிய அண்ட எல்லை பெருகிப் பெருகி-அனைத் துக்கும் அப்பாற்பட்ட ஆண்டவனை-இறைவனைஅம்மை அப்பனை அடைய அவர்களுக்கு வழி வகுக்கும். எனவே அவர்தம் முயற்சி தொடர்க என வாழ்த்து கின்றேன். இனி, நாம் மேலே கூறிய மணிவாசகர் தம் திருவண்டப் பகுதி அடிகளைக் கண்டு, அவர் கானும்