பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 அம்மையும் அப்பனும் அலகில் சோதியன் அம் பலத்தாடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்' இதனுட் கலிவிருத்தவியலின் நாற்சீரோரடியான் முடிந்த 'உலகெலா முணர்ந்தோதற் கரியவன்' என்னும் திரு வருட் பரவயிந்துவத் துரிய மெய்ம்மொழித் தொடர்க் கண் உலகெலாமென்று முதன் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம் வருமாறு: 'உலகெலாமென்பது சூக்கும ஸ்துல அந்தரங்க பகிரங்க சாதாரண அசாதாரண பவுதிகப் பிரத்தியட்ச வியக்திரூப சமவாயகாரண மூலமா யாந்தராங்கார ரேகதேசோத்பவ தன்மாத்திரை காரியபூத தத்துவவுலகு. 'சூக்குமாந்தர சிநேகாணுத்வ சவிகற்ப கன்மசத்திய சாதகவிசித்திர பூத சுபாவசத்தியுலகு. சூக்கும ஸ்தூல வாகியாந்திர கிரியா சிநேகாணுத்துவ சவிகற்பகன் மசாத்தியாசாதக விசித்திர பூத சுபாவ சத்தியுலகு. காரண காரிய பரியந்த சாத்தியத்வ பூதசாதி சாமானிய வியாத்தி சத்தியுலகு. காரியானு கரணபரியந்த சாத்தி யத்வ பூதோபாதி சாமானிய வியாபகசத்தியுலகு. விவித ரூப சாத்திய பூதவிசேட சத்தியுலகு. விவிதானு வியாபாரத்துவ பூதகுண சத்தியுலகு. பாகியேந்திரிய சூக்கும விகற்ப விஷய சாத்தியத்துவ பூதவர்ன சத்தி யுலகு. விசேஷானுத்துவ சாத்திய பூதபரத்துவ சத்தி யுலகு. சாமானியானுத்வ சாத்தியபூதாபரத்துவ சத்தி யுலகு. அநேகாணுத்துவ விசித்திர சாமானிய சமவாய சாத்தியபூத பாவசத்தியுலகு. அதிட்டாநமாத்திர யூத நிமித்த சத்தியுலகு. அதிட்டாத விசேடமாத்திர பூத நிமித்த விசேடசத்தியுலகு. அன்றிச் சூக்கும ஸ்தூல சிநேகாணுத்துவ சம்பந்த ரூப வியத்தியாதி சாதக சாத்திய பூதோத்பவ சத்தியுலகு. பூதோத்பவாதிகரண சத்தியுலகு. பூதோத் பவகரண சத்தியுலகு. பூதோத்பவ