பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 அம்மையும் அப்பனும் ஈன்றரும்ாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய் மூன்றாய் உலகம் படைத்துகந்தான் மனதுள் - ளிருக்க 'ஏன்றான் இமையவர்க் கன்பர் திருப்பாதிரிப் , . . - புலியூர்த் தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே -அப்பர் தாயாய் முலையைத் தருவாளே தாரா தொழிந்தால் சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ நம்பி இனித்தான் நல்குதியே தாயே என்றுன் தாளடைந்தேன் தயாநீ என்பால் இல்லையே நாயேன் அடிமை உடனாக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ -மணிவாசகர் எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனை ஆள் கந்தா! கதிர் வேலவனே! உமையாள் மைந்தா! குமரா! மறை நாயகனே! -அருணகிரியார்