பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

.

18 அம்மையும் அப்பனும் ஒருமொழி அன்னை வரம்பிலா ஞானம் e உறபவகாரணன தருமமே துணைவன் கருணையே தோழன் சாந்தமே நல்லூறு தாரம் அரியதிண் பொறையே மைந்தர் மாற்றிந்த அறுலரும் அல்லாதார் உறவென்று இருவரில் இளையோன் மொழிந்தனன் தன்பேர் .இதயமா ம்லர்க்கிடை எடுத்தே بیله (பழம் பொருந்து சருக்கம்) இதில் அன்னையைச் சத்தியமாகவே காண்கின்றார் வில்லியார். ஆம்! மனிதன் சத்திய நெறியில் நின்று வாய்மையின் வழாது மன்னுயிர் ஒம்பின் இந்த அருட் சக்தியாகிய அன்னை தானே வந்து நம்மைத் தலை யளித்து ஆட்கொள்வாள். வியாச பாரதத்தில் இல்லாத ஒன்றைப் புதுமையாகப் பழம் பொருந்து சருக்கமாக்கி' ஐவர் உள்ளத்தை அறிய வைத்தார் வில்லியார். இந்த ஐவர் அவர்தம் துணைவியார் ஆகியோர் கூற்றுக்கள், நாம் காணும் பாரதப் போர் நிலையினின்றும் வேறுபட்டு வையம் வாழும் வழியில் வகைப்படுத்தி ஆற்றுப்படுத்து கின்றன. இதுபற்றி இந்த அளவில் நின்று மேலே செல்வோம். நாம் அம்மையைப் பல கோணங்களில் கண்டு வாழ்த்துகிறோம். பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை’ என்று அன்னையை மணிவாசகர் காட்டு கின்றார். முன் தாயுமானவர் மெய் என்று பேசு பாழ் பொய்யுடல் பெலக்க வினை அமுதமூட்டி' என்ற வகையில் மணிவாசகரும் அம்மையைக் காட்டுகின்றார். இனி, இறைவன் அம்மையாக அமைகின்ற நிலையி லன்றி, ஒருவரை 'அம்மையே' என அருள்பொங்க அழைத்தார். புனிதவதி' என்னும் காரைக்கால் அம்மை.