பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 அம்மையும் அப்பனும் வேலைநீர் நிறத்தன்னவன் தாலோ வேழப் போதக மன்னவன் தாலோ ஏல்வார் குழல் என்மகன் தாலோ என்று கண்ணனையும் தாலாட்டுகின்றார். எனவே இறைவன் அப்பனாகவும் அம்மையாகவும் இருப்பதன்றி அவர்தம் அன்பில்பட்டுக் குழந்தையாகவும் ஆகின்றார். பரஞ்சோதியார் தம் திருவிளையாடலில் இறைவன் குழந்தையாகி அழுத நிலையினைத் 'விருத்த குமார பாலரான படலத்தில் அழகுறக் காட்டுகின்றார் 'எழுதரிய மறைச்சிலம்பு கிடந்து புறத்தலும்ப அன்பர் இதயமென்னும் செழுமல ரோடையின் மலர்ந்து சிவானந்தத் தேன்ததுப்பதெய்வக்கஞ்சத் தொழுதரு சிற்றடிப் பெரியவிரல் சுவைத்திட்டு மைக்கணிர் துளும்ப வாய்விட்டு அழுதாணையில் கிடந்தான் அனைத்துலகும் o ஈந்து காத்து அளிக்கும் அப்பன் என்று இறைவனாகிய சேர்மசுந்தரக் கடவுள் கெளரி என்னும் பெண்ணின் கையில் குழந்தையாக விளங்கி அழுத தன்மையை விளக்குகின்றார். பின் அக்கெளரி தன் மாமியாரால் தெருவிடைத் தள்ளப்பட்ட பொழுது, தாயில்லாப் பிள்ளை முகம் தனை நோக்கித் தெருவினிடத் தளர்வாள் உள்ளக் கோயிலாக் கொண்டுறையும் கூடல் நாயகனை மனக்குறிப்பில் கொண்டு மனம் குறிட்டாய் கண்டு வேயிலாகிய தடந்தோள் கெளரிதிரு மந்திரத்தை விளம்பலோம் சேயிலாக் கிடந்தழுத் குழவி விசும்படை விடைமேல் தெரியக் கண்டார்