பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 அப்பனும் மைந்தன் சீராளனுடனும் வாழ்ந்து வந்தார். நாடொறும் சிவனடியாரை உண்பித்தே தாம் உண்ணும் நெறியில் வாழ்ந்தார். அதில் தான் சோதனை பிறந்தது. சிறுத்தொண்டரின் அரும்பெறல் தொண்டினை உலகுக்கு அறிவிக்கத் திருவுளங் கொண்ட இறைவன் பைரவர் வேடந்தாங்கி,ஒரு நாள் பகல் பசித்தவர் போன்று அவர் வீதி வந்தடைந்தார் நாள்தொறும் பல தொண்டர் வருவது உண்டு எனினும், அன்று பகல்வரை யாரும் வராததால் மனம்.உளைந்த தொண்டர்க்கு இவர் வருகை கோடை மழையாய்க் குளிர்ந்திருந்தது. அவரை உணவு கொள்ள் அழைத்தார் அவரோ, "பண்புமிக்க சிறுத்தொண்டர் பரிவுகண்டு பயிரவரும் நண்புமிக்கீர் நாம் உண்ணப் பகுக்கும் உணவு நரப்பசுவாம் உண்பது ஐந்து பிராயத்தில் உறுப்பின் - , t மறுவின்றே இன்னம் புண்செய் கோவில் வேல் எறிந்தாற் போலும் புகல்வ தொன்றென்றார்" - (50) 'யாதும் அரியது இல்லையினி ஈண்டை - அருளிச் செய்யும்என நாதன் நானும் ஒருகுடிக்கு நல்லசிறுவன் . . . . ஒருமகனை தாதை அரியத் தாய் பிடிக்கும்பொழுது - - தம்மின்மனம் உவந்தே ஏதமின்றி அமைந்தகறி யாம்இங்கு உண்பது என மொழிந்தார்’ (51)