பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 அம்மையும் அப்பனும் உயிர் என்பதற்கும் உயிர் வாழ்வு என்பதற்கும் தமிழ் விளக்கங்களும் கீழ்க்கண்டவாறு உள்ளன. உயிர்த்திறன் ஈடுபாடு, உணர்ச்சிச் செறிவு, மயக்கத்தினின்று தெளிவு பெறுதல், இம்மை எனவும், கற்பனை இல்லாத-அழிவு கடந்து நினைவு மட்டான செலவில் அமைதியோடு வாழ் தல், காற்றை உண்டு வாழ்வது போலத் தோற்றம், நடை முறை வாழ்க்கை எனவும் பொருள் கொள்கின்றனர். அனைத்தும் நாம் மேலே கண்ட அவற்றுள் அடங்கு வனவே. 'ஆன்மா' என்பதற்கும் பல விளக்கங்கள் உள்ளன. சிலர் ஆத்தும சக்தி'யைச் சிவசத்து என்பர். Faculty of Soul என்று ஆங்கிலத்தில் கூறுவர். 'ஆத்ம தரிசனம்' arðrugømans, the soul's perception' at or DJso ‘a spritual illumination’ argir più a Conciousness that the deity is the operator of the actions of the soul’ storsyth Gun (5éir கொண்டு விளக்குவர். சீவன், ஆவி, உயிர், ஆன்மா எனப் பல வகைகளில் அழைக்கப் பெறும் இப் பசு'வின் நிலை யினைப் பலரும் பல வகையில் விளக்குவர். சிவன்' என்ப" தொடு ஒரு மாத்திரை சேர்த்தால் 'சீவன் ஆகின்றான். எனவேதான் ஒளவையார் இறைவன் தொண்டர் உள்ளத்தடக்கம், தொண்டர் கம் பெருமையைச் சொல்ல வும் பெரிதே என்று பாராட்டினார். இவ்வுயிராகிய ஆன்மாவினைப் பற்றி ஆராய்கின்ற அறிஞரெல்லாம் எப்படி இறைவன் நிலை காணாது திகைக்கின்றனரோ, அப்படியே திகைக்கின்றனர். ஆன்மா' வினையே நாம் . என்று கொள்ளுவது இயல்பு ஆனால் அந்த ஆன்மா அல்லது உயிரைப் பற்றிப் பேசும்போது என் ஆன்மா' "என் உயிர்' என்று தான் கூறுகின்றோம். எனவே நாம் வேறு, ஆன்மா அல்லது உயிர் வேறு என்று கொள்ளக் கிடக்கின்றதல்லவா இறைவன் உருவினை நாம் காண. முடிவதில்லை. -